கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் இன்று முதல் 65 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை கொள்கலன் ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் மற்றும் உதிரி பாகங்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சனத் மஞ்சுள எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
முன்னதாக மார்ச் 13 ஆம் திகதி, அகில இலங்கை கொள்கலன் ஊர்திகள் உரிமையாளர்கள் சங்கம் கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 60% அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





