அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்தும் அதிகாிப்பு

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபா 72 சதமாகவும், விற்பனை பெறுமதி 334 ரூபா 99 சதமாகவும் பதிவாகியுள்ளது.

அவ்வாறே, ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 423 ரூபா 68 சதம். விற்பனை பெறுமதி 438 ரூபா 67 சதமாகவும்,

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 353 ரூபா 30 சதம் விற்பனை பெறுமதி 365 ரூபா 04 சதமாகவும்,

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 344 ரூபா 01 சதம். விற்பனை பெறுமதி 357 ரூபா 45 சதமாகவும்,

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 256 ரூபா 46 சதம் விற்பனை பெறுமதி 267 ரூபா 07 சதமாகவும்,

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 238 ரூபா 54 சதம். விற்பனை பெறுமதி 249 ரூபா 41 சதமாகவும்,

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 55 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 66 சதமாகவும் பதிவாகியுள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்