இலங்கை மத்திய வங்கியினால், நேற்றைய நாளில், 3300 மில்லியன் ரூபா நாணயம் அச்சிடப்பட்டுள்ளது.
கடந்த 6ஆம் திகதி மத்திய வங்கி, நிதி சந்தைக்கு 119.08 பில்லியன் ரூபாவை இணைத்திருந்தது.
குறித்த திகதி வரையான காலப்பகுதியில், நிதி சந்தைக்கு இணைக்கப்பட்ட பணத்தொகை 432.77 பில்லியனாக காணப்பட்ட நிலையில், நேற்று மேலும் 3300 மில்லியன் ரூபா இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com