டொலரின் விற்பனை பெறுமதி 330 ரூபா வரை உயர்வு!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபா 20 சதமாகவும், விற்பனை பெறுமதி 330 ரூபா 99 சதமாகவும் பதிவாகியுள்ளது.

அவ்வாறே, ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 416 ரூபா 29 சதம். விற்பனை பெறுமதி 431 ரூபா 27 சதமாகவும்,

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 350 ரூபா 05 சதம் விற்பனை பெறுமதி 361 ரூபா 83 சதமாகவும்,

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 343 ரூபா 01 சதம். விற்பனை பெறுமதி 356 ரூபா 88 சதமாகவும்,

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 252 ரூபா 17 சதம் விற்பனை பெறுமதி 262 ரூபா 77 சதமாகவும்,

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235 ரூபா 97 சதம். விற்பனை பெறுமதி 246 ரூபா 86 சதமாகவும்,

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 54 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 65 சதமாகவும் பதிவாகியுள்ளது

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்