அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
உரிமம் பெற்ற தனியார் வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றை 330 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன.
இதேவேளை, கொழும்பு பங்குப் பரிவரித்தனை நடவடிக்கைகள் இன்றும், நாளையும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் விசேட பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பரிவர்த்தனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்து வாழும் நீங்கள்
இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com