இலங்கையில் உணவுப் பணவீக்கம் கடந்த மாதத்தில் 30.2% வீதமாக உயர்ந்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அண்மைய அறிக்கையின்படி, உணவு அல்லாத பணவீக்கம் 13.4% ஆக உள்ளது.
மார்ச் மாதத்தில் ஆண்டு அடிப்படையில் பணவீக்கம் 18.7% ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் உணவுப் பணவீக்கம் பெப்ரவரியில் 25.7% ஆகவும், உணவு அல்லாத பணவீக்கம் 10.1% ஆகவும் இருந்தன.
உணவுப் பணவீக்கத்தின் படி, இலங்கை உலகில் 12ஆவது இடத்திலும், ஆசியாவில் 4ஆவது இடத்திலும், தெற்காசியாவில் 1ஆவது இடத்திலும் உள்ளது.
புலம்பெயர்ந்து வாழும் நீங்கள்
இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com