இம்மாதத்தின் முதல் 8 நாட்களில் வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் 25,000 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்துள்ள இந்த காலப்பகுதியில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வருகை தந்துள்ளமை பாரிய முன்னேற்றம் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்தார்.
இந்த மாதத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அவர் கூறினார்.
ரஷ்யாவில் இருந்தே அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
ஏனையோர் இந்தியா, உக்ரைன், ஜேர்மனி, பிரான்ஸ், போலந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் தம்மிக்கா விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com