எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சப்புகஸ்கந்தை மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CEYPETCO) இலங்கை மின்சார சபைக்கு 900 மெகாவோட் எரிபொருளை வழங்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களனிதிஸ்ஸயில் உள்ள ஒரு மின் உற்பத்தி நிலையம் மாத்திரம் டீசலுக்கு மேலதிகமாக, நெப்டாவை பயன்படுத்தி இயக்க முடியும்.
நெப்டா தற்போது முழுமையாக தீர்ந்துள்ளது.இன்று மாலை 5 மணி வரை மாத்திரம் மின் உற்பத்தி நிலையங்கள் இயங்குவதற்குத் தேவையான டீசல் கையிருப்பில் உள்ளது.
அதன்பின்னர், 3,000 மெகாவோட் மின்சாரத்தை, வழங்க முடியாத நிலை ஏற்படும். இதுவொரு பாரிய பிரச்சினையாகும்.
இந்நிலையில் சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், மேலும் 168 மெகாவோட் மின்சாரத்தை விநியோகிக்க முடியாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிற்பகல் 4 மணி முதல் இரவு 10 மணிவரை சுமார் ஒன்றரை மணிநேர மின்சார துண்டிப்பை, ஏற்படுத்த நேரிடும் என மின்சார பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன குறிப்பிட்டுள்ளார்.
மின்னுற்பத்திற்கு தேவையான உலை எண்ணெய் கையிருப்பில் இல்லை
மின்சார உற்பத்திக்கு தேவையான உலை எண்ணெய் இன்றைய தினத்திற்கு மாத்திரமே போதுமானதாக இருப்பதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் எதிர்வரும் சில நாட்களுக்கு தேவையான டீசலை பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சு மற்றும் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட நிறுவனங்கள் சிலவற்றுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
களனிதிஸ்ஸயில் இன்று மாலையுடன் மின்னுற்பத்தி இல்லை!
இன்றைய தினத்திற்குள் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால், மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்காவிட்டால்; பிற்பகல் 4 மணிக்கு பின்னர் மின்சார துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் மின்சார தேவையில் 70 சதவீதமான உற்பத்தி அனல் மின்நிலையங்கள் ஊடாகவே பூர்த்தி செய்யப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்துள்ளார்.
22 சதவீத மின்சாரம் நீர் மின் உற்பத்தி ஊடாக விநியோகிக்கப்படுகின்றது.
சகல மின் உற்பத்தி நிலையங்களும் டீசல் மூலமே இயங்குகின்றன.
களனிதிஸ்ஸயில் உள்ள ஒரு மின் உற்பத்தி நிலையம் மாத்திரம் டீசலுக்கு மேலதிகமாக, நெப்டாவை பயன்படுத்தி இயக்க முடியும்.
நெப்டா தற்போது முழுமையாக தீர்ந்துள்ளது.
இன்று மாலை 5 மணி வரை மாத்திரம் மின் உற்பத்தி நிலையங்கள் இயங்குவதற்குத் தேவையான டீசல் கையிருப்பில் உள்ளது.
அதன்பின்னர், 3,000 மெகாவோட் மின்சாரத்தை, வழங்க முடியாத நிலை ஏற்படும்.
இதுவொரு பாரிய பிரச்சினையாகும். அதேநேரம், சப்புகஸ்கந்தை, நிலையத்திற்கான எரிபொருள் இன்று நண்பகலுடன் தீர்ந்துவிடும்.
இதனால் மேலும் 168 மெகாவோட் மின்சாரத்தை விநியோகிக்க முடியாத நிலை ஏற்படும்.
இதன் காரணமாக பிற்பகல் 4 மணி முதல் இரவு 10 மணிவரை சுமார் ஒன்றரை மணிநேர மின்சார துண்டிப்பை, ஏற்படுத்த நேரிடும் என மின்சார பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மின்சார பொறியியலாளர்கள் சங்கம் இன்று காலை முதல் சுகவீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்
புதிய பொதுமுகாமையாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
⏰ யாழில் இருந்து உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேர சேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!
🏠 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
( தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும் )
* குறைந்தது 3,000 ரூபாவிற்கு மேற்பட்ட பொருட்கள் ஓடர் செய்யப்படுதல் வேண்டும்.
* டெலிவரிக் கட்டணம் முற்றிலும் இலவசம்
* நீங்கள் பொருட்களை சரிபார்த்தபின் பணத்தினை செலுத்தலாம் (Bank Cards will be Accepted)
077 1997 206 (Whatsapp, Viber), 021 222 3433, 021 438 1881
No. 758 Kankesanturai Road, Jaffna
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online shopping) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com
Anchor Milk Powder Compo Package $39.19
1. Anchor Milk Powder / அங்கர் பால்மா 400g – 1
2. Wheat Flour / கோதுமை மா – 5Kg
3. Vijitha No.1 Red Nadu / விஜிதா சிவப்பு நாடு- 10Kg
4. White Sugar / வெள்ளைச் சீனி – 2Kg
5. Yellow Dhal / மஞ்சள் பருப்பு – 2Kg
6. Tea Powder / தேயிலை – 500g
7. Green Gram / பயறு – 1Kg
8. Black Gram / உழுந்து – 1Kg
9. Anchor Newdale Yoghurt / அங்கர் யோகட் – 20
10.Chick Peas / கடலை – 1Kg
Easy Way to Send Goods for Your Relations and Friends Who are Living in Sri Lanka from Foreign/Diaspora. hi2world.com