இலங்கை மத்திய வங்கி இன்று(13) வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50 சதம், விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 270 ரூபா 88 சதம், விற்பனை பெறுமதி 279 ரூபா 35 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபா 63 சதம் விற்பனை பெறுமதி 235 ரூபா 50 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபா 72 சதம், விற்பனை பெறுமதி 223 ரூபா 38 சதம். கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 157 ரூபா 58 சதம், விற்பனை பெறுமதி 163 ரூபா 49 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 142 ரூபா 95 சதம், விற்பனை பெறுமதி 148 ரூபா 98 சதம். சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 147 ரூபா 1 சதம், விற்பனை பெறுமதி 151 ரூபா 73 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 72 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபா 78 சதம். இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 73 சதம்.

பஹ்ரேன் தினார் 535 ரூபா 18 சதம், ஜோர்தான் தினார் 284 ரூபா 60 சதம், குவைட் தினார் 667 ரூபா 45 சதம், கட்டார் ரியால் 55 ரூபா 42 சதம், சவுதி அரேபிய ரியால் 53 ரூபா 76 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 54 ரூபா 93 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🏠 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

🌎 உலகத்தில் எப்பாகத்தில் இருந்தும் இலங்கை வடக்கில் உள்ள உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப சிறந்த இணையதளம் hi2world.com

🛒 Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱