இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 198 ரூபா 50 சதம், விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 268 ரூபா 46 சதம். விற்பனை பெறுமதி 276 ரூபா 89 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224 ரூபா 64 சதம் விற்பனை பெறுமதி 233 ரூபா 48 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212 ரூபா 88 சதம் விற்பனை பெறுமதி 220 ரூபா 51 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 155 ரூபா 69 சதம் விற்பனை பெறுமதி 161 ரூபா 58 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 141 ரூபா 10 சதம். விற்பனை பெறுமதி 147 ரூபா 10 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 146 ரூபா, விற்பனை பெறுமதி 150 ரூபா 79 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 71 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 77 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 71 சதம்.

பஹ்ரேன் தினார் 532 ரூபா 96 சதம், ஜோர்தான் தினார் 283 ரூபா 42 சதம், குவைட் தினார் 663 ரூபா 99சதம், கட்டார் ரியால் 55 ரூபா 18 சதம், சவுதி அரேபிய ரியால் 53 ரூபா 53 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 54 ரூபா 70 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🏠 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

🌎 உலகத்தில் எப்பாகத்தில் இருந்தும் இலங்கை வடக்கில் உள்ள உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப சிறந்த இணையதளம் hi2world.com

🛒 Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱