சபாநாயகராக பிமல் ரத்நாயக்க நியமனம்!

10 ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக கலாநிதி அமைச்சர் நளிந்த திஸாநாயக நிமிக்கப்பட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்