இரா.சம்பந்தன் காலமானார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 91 ஆகும்.

இந்நிலையில், அவரின் மறைவையொட்டி பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்