அனைத்து கமநல சேவை நிலையங்கள் ஊடாக ஏக்கருக்கு 20 கிலோ வீதம் சிறு விவசாய நடவடிக்கைகளுக்கான உரம் விநியோகிக்கப்பட்டது.
இதன்படி, புளியம்பொக்கனை கமநல சேவை நிலையத்தின் ஊடாக சிறு நெற்செய்கைக்கான யூரியா உரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
கமநல சேவை நிலையத்தின் ஊடாக யூரியா மூடை ஒன்றின் விலை 10,000 ரூபாவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் யூரியா உரம் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 96





