பதிவு செய்யும் வகையில் எரிபொருள் பாஸ் மேம்படுத்தப்படும்

வர்த்தக நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் பல வாகனங்களை கொண்டிருக்கும் நிலையில் தங்களது அனைத்து வாகனங்களையும் வணிகப் பதிவு எண்ணுடன் பதிவு செய்வதற்கான வசதியை வழங்கும் வகையில் தேசிய எரிபொருள் பாஸ் அடுத்த சில நாட்களில் மேம்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த இணையத்தளத்தில் பதிவு செய்யப்படும் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு பின் ஒவ்வொரு வாகனத்திற்கும் குறிப்பிட்ட QR குறியீடு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்