ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர், பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹொங்கின் பணவீக்கச் சுட்டெண்ணுக்கமைய, இலங்கை ஒரு இடம் பின் நகர்ந்துள்ளது.
ஸ்டீவ் ஹொங்கின் பணவீக்க விளக்கப்படம் உலகின் பல நாடுகளால், தங்கள் பொருளாதார நிலைமைகளை பகுப்பாய்வு செய்ய பயன்படுத்தப்படும் ஒரு அளவுகோலாகும்.
இந்தக் குறியீடு மாதந்தோறும் புதுப்பிக்கப்படும்.
இதுவரை புள்ளிப்பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்திலும், ஸிம்பாப்வே முதல் இடத்திலும் இருந்தது.
ஸ்டீவ் ஹொங்கின் சமீபத்திய குறியீட்டின் படி, துருக்கி இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 90





