இன்று (11) உலகச் சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு பீப்பாய் பிரென்ட் எண்ணெயின் விலை 107.28 அமெரிக்க டொலராகவும், டபிள்யூ.டி.ஐ. எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 164.63 டொலராகவும் பதிவாகியுள்ளன.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 120 டொலரைத் தாண்டியிருந்தது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 81





