இலங்கை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356 ரூபா 82 சதம் விற்பனை பெறுமதி 367 ரூபா 66 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 427 ரூபா 34 சதம். விற்பனை பெறுமதி 444 ரூபா 5 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 97 சதம் விற்பனை பெறுமதி 375 ரூபா 25 சதம்

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 365 ரூபா 2 சதம். விற்பனை பெறுமதி 380 ரூபா 88 சதம்

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 273 ரூபா 45 சதம் விற்பனை பெறுமதி 285 ரூபா 12 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 242 ரூபா 30 சதம் விற்பனை பெறுமதி 353 ரூபா 41 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 61 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 72 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 4 ரூபா 55 சதம்.

பஹ்ரேன் தினார் 955 ரூபா 79 சதம், ஜோர்தான் தினார் 508 ரூபா 25 சதம், குவைட் தினார் 1171 ரூபா 86 சதம், கட்டார் ரியால் 98 ரூபா, 9 சதம், சவுதி அரேபிய ரியால் 95 ரூபா 99 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 98 ரூபா 10 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்