இலங்கையில் இன்று டொலரின் பெறுமதி!

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய (07) நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.

டொலரின் பெறுமதி
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 356 ரூபா 04 சதமாகவும்,

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 367 ரூபா 33 சதமாகவும் பதிவாகியுள்ளது.

ஏனைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி
இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.

பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 440 ரூபா 96 சதமாகவும் அதேசமயம் பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 424 ரூபா 02 சதமாக பதிவாகியுள்ளது

யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 378 ரூபா 43 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபா 86 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்