துவிச்சக்கரவண்டிகளுக்கு பற்றாக்குறை

சந்தையில் துவிச்சக்கர வண்டிகள் விற்பனைக்கு இன்மையால் அதன் விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் எவ்வாறாயினும், சில வர்த்தகர்கள் கையிருப்பில் உள்ள துவிச்சக்கர வண்டிகளை பல்வேறுப்பட்ட விலைகளில் விற்பனை செய்வதாக சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சந்தையில் துவிச்சக்கர வண்டிகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. இதன்படி, சாதாரண துவிச்சக்கர வண்டி ஒன்று 65 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் கியருடன் கூடிய துவிச்சக்கர வண்டி 77 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்