இலங்கை மத்திய வங்கி இன்றைய நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 356 ரூபா 42 சதமாகவும், விற்பனை விலை 367 ரூபா 24 சதமாகவும் பதிவாகியுள்ளது.
பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 447 ரூபா 06 சதமாகவும் கொள்முதல் பெறுமதி 429 ரூபா 79 சதமாக பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 385 ரூபா 40 சதமாகவும் கொள்முதல் பெறுமதி 370 ரூபா 52 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com
🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 164





