அனைத்து வாகன உரிமையாளர்களையும் பதிவு செய்வதற்கான புதிய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
எரிபொருள் விநியோக முறையின் ஊடாக பதிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக உரிய பதிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com
🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 140





