கடந்த மாதத்தில் உற்பத்தி பணிகளில் வீழ்ச்சி

மே மாதத்தில், இலங்கையின் உற்பத்தி பணிகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய முன்பதிவுகள், உற்பத்திகள் மற்றும் மொத்தக் கொள்வனவு என்பன ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாதத்தில் குறைந்த அளவில் உள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உணவு, பானங்களின் உற்பத்தித்துறையில் ஏற்பட்ட பின்னடைவு இந்த நிலைமைக்கு விசேட காரணமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்