600 அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதை தடைசெய்வதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகும்
600 அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதை தடைசெய்வதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன
அமைச்சர் உதயகம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை முன்னுரிமைகளை அடையாளம் காணவேண்டியநிலையில் உள்ளது,வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைவடைந்தால் மருந்துகள் எரிபொருட்கள் கைத்தொழிலுக்கான மூலப்பொருட்கள்போன்றவை மாத்திரம்அத்தியாவசிய பொருட்களை கருதப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இறக்குமதிகளை புறக்கணிக்காததன் விளைவையே இலங்கை தற்போது எதிர்டிகொள்கின்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
600 அத்தியாவசியப்பொருட்களை நாட்டிற்குள் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் நடவடிக்கைகளில் திறைசேரி ஈடுபட்டுள்ளதுஎன அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தாமதமான முடிவுதான் என்றாலும் நாங்கள் மகிழ்ச்சியடையலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com