25% மின் தட்டுப்பாடு

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி விரைவில் 5% ஆகக் குறைக்கப்படும் என மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அனல் மின் நிலையங்கள் முழுக் கொள்ளளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்தாலும், அது நாட்டின் 70 வீத தேவையை மட்டுமே பூர்த்தி செய்வதாக தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மீதமுள்ள 30 வீதம் நீர் மின்சாரம், சூரிய சக்தி (சோளார்) மற்றும் காற்றாலை மூலம் பெறப்பட வேண்டும்.

நீர் மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங் களின் நீர் மட்டம் பாரியளவில் குறைவடைந்து வருவதாகவும், இவ்வாறான நிலையில் நீர் மின் உற்பத்தி 5% ஆக குறைவதாகவும் சங்கத்தின் தலைவர் சௌமிய குமார தெரிவித்துள்ளார்.


யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com

சிறப்புச் செய்திகள்