ரஷ்ய மற்றும் யுக்ரைன் மோதல் காரணமாக உலக பொருளாதார மீட்சி பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கொவிட்-19 பரவலுக்கு பின்னரான மீட்சி நிலையில் குறித்த நாடுகளுக்கு இடையிலான மோதல் தாக்கம் செலுத்தியுள்ளது.
தரவுகளுக்கு அமைய இந்த ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சியானது 3.6 சதவீதமாக குறைவடையுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 2023ஆம் ஆண்டிற்கான உலக வளர்ச்சி எறிவானது இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் காணப்பட்ட உலகப் பொருளாதார தோற்றப்பாட்டினை விட 0.2 சதவீதம் குறைவடைந்து 3.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடையும் என தெரிவிக்கப்படுகிறது.
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





