ஆசிய மற்றும் பசுபிக் வலயங்களில் பொருளாதார வளர்ச்சி முன்னர் மதிப்பிடப்பட்டதை விடவும் வீழ்ச்சியடையும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
யுக்ரைன் போர், கொவிட்-19 பரவல் மற்றும் இறுக்கமான நிதிநிலைமைகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, பிராந்தியங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.9 சதவீதமாக அதிகரிக்கின்ற போதிலும் இது முன்னர் மதிப்பிடப்பட்டமையை விடவும் 0.5 சதவீதம் வீழ்ச்சியானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் சில நாடுகளின் பணவீக்கம் அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





