உலக சந்தையில் தங்கத்தின் விலை சிறிதளவு குறைந்துள்ளது.
அதன்படி இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1927 டொலர்கள் மற்றும் 25 சென்ட்களாக உள்ளது.
மேலும் கடந்த ஆறு மாதங்களில் தங்கம் விலை 6.84 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதேபோல இலங்கையில் ஒரு பவன் 24 கரட் தங்கத்தின் விலை184,650 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேசமயம் 22 கரட் தங்கப் பவன் ஒன்று 169,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், ஒரு பவன் 21 கரட் தங்கத்தின் விலை 169,300 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





