ட்விட்டர் நிறுவனத்தை தன்வசப்படுத்தவுள்ள இலொன் மஸ்க்

உலகின் செல்வந்தரான இலொன் மஸ்க்(Elon Musk), 44 பில்லியன் அமெரிக்க டொலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை கொள்வனவு செய்யவுள்ளார்.

பங்கொன்று 54.20 அமெரிக்க டொலர் என்ற அடிப்படையில் 44 பில்லியன் டொலருக்கு விற்பனை செய்வதற்கு ட்விட்டர் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

273 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் இலத்திரனியல் வாகன தொழிலதிபராகவும் SpaceX எனும் விண்வெளி நிறுவன தலைவராகவும் அறியப்பட்டு வந்த Elon Musk, தமது நிறுவனங்களின் பட்டியலில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றையும் தற்போது இணைத்துக் கொண்டார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்