சிறந்த உணவு உற்பத்தி நிறுவனத்துக்கான விருதினை பெற்றுள்ள தனியார் நிறுவனம்

BWIO USA ஏற்பாடு செய்த சர்வதேச விருது விழா அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது. வர்த்தக துறையில் சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்து நுகர்வோருக்கு சிறந்த சேவையாற்றிய நிறுவனங்களை கெளரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில் Abitha Products தனியார் நிறுவனமும் விருதினைப் பெற்றுக்கொண்டது.

முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கெளரவ சமல் ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்த விருது விழாவில் 2021 ஆம் ஆண்டின் சிறந்த உணவு உற்பத்தி நிறுவனமாக Abitha Products தனியார் நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

Abitha Products தனியார் நிறுவனத்துக்கான விருதினை நிறுவனத்தின் தலைவரான பெருமாள் ரா‍ஜேந்திரன் பெற்றுக்கொண்டார். விருதினை பெற்றுக்கொண்ட அவர் அது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,

அயராத முயட்சியும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக எமது நிறுவனம் வழங்கி வந்த தரமான சேவையும் உற்பத்தியுமே எம்மை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.

இந்த விருதும் கெளரவமும் எமக்கு மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் தந்துள்ளது. எமது இந்த வெற்றிக்கும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் பக்கபலமாக இருந்த நிறுவனத்தின் சகல ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

சிறப்புச் செய்திகள்