சமையல் எரிவாயுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

மலையகத்தில் சமையல் எரிவாயு கொள்கலன் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கு மக்கள் இன்று (04) அதிகாலை 5 மணிமுதல் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் ஹட்டன் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சில உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக தங்களது அன்றாட செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாக அந்த மக்கள் குறிப்பிடுகின்றனர்.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱