உள்ளூர் பால்மா – பால் உற்பத்தியில் வீழ்ச்சி

பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கிடைக்கும் பாலின் அளவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினால், உள்ளூர் பால்மா மற்றும் பால் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாக மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாளாந்தம் 4 இலட்சம் லீற்றர் பால் அவசியமாக உள்ளதென அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், தற்போது நாளாந்தம் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் லீற்றர் பாலே கிடைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com