இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 339 ரூபா 99 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 429 ரூபா 46 சதம். விற்பனை பெறுமதி 444 ரூபா 64 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 358 ரூபா 30 சதம் விற்பனை பெறுமதி 370 ரூபா 23 சதம்
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 345 ரூபா 70 சதம். விற்பனை பெறுமதி 359 ரூபா 24 சதம்
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 260 ரூபா 73 சதம் விற்பனை பெறுமதி 271 ரூபா 46 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 242 ரூபா 80 சதம் விற்பனை பெறுமதி 253 ரூபா 83 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 40 சதம்
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 4 ரூபா 5 சதம்.
பஹ்ரேன் தினார் 822 ரூபா 20 சதம், ஜோர்தான் தினார் 437 ரூபா 8 சதம், குவைட் தினார் 1014 ரூபா 73 சதம், கட்டார் ரியால் 85 ரூபா, 3 சதம,; சவுதி அரேபிய ரியால் 84 ரூபா 66 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 84 ரூபா 39 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





