பொதுவானவை

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 267 ரூபா 28 சதம். விற்பனை பெறுமதி 275 ரூபா 74 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபா 45 சதம் விற்பனை பெறுமதி 235 ரூபா 4 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213 ரூபா 45 சதம். விற்பனை பெறுமதி 221 ரூபா 2 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 155 ரூபா 38 சதம் விற்பனை பெறுமதி 161 ரூபா 24 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 140 ரூபா 74 சதம். விற்பனை பெறுமதி 146 ரூபா 69 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 147 ரூபா 36 சதம். விற்பனை பெறுமதி 152 ரூபா 11 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 70 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 77 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 69 சதம்.

பஹ்ரேன் தினார் 535 ரூபா 66 சதம், ஜோர்தான் தினார் 284 ரூபா 85 சதம், குவைட் தினார் 668 ரூபா 20 சதம், கட்டார் ரியால் 55 ரூபா, 46 சதம் சவுதி அரேபிய ரியால் 53 ரூபா 83 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 54 ரூபா 98 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

Most Popular

To Top