இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் குறித்து எந்தவிதமான கணிப்பீடுகளையும் மேற்கொள்ள முடியாது உள்ளதாக உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய தலைமை பொருளாதார நிபுணர் ஹன்ஸ் ரிமர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அடுத்த ஆண்டு ஆப்கானிஸ்தான் போல, இலங்கையையும் வளர்ச்சி கணிப்பீடுகள் எதனையும் மேற்கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் குறித்து ஸ்த்திரமான முடிவினை மேற்கொள்வது கடினமான விடயம்.
இந்த ஆண்டு 2.4 சதவீதம் மட்டுமே பொருளாதார வளர்ச்சியாக பதிவாகியுள்ள நிலையில் தற்போதைய ஸ்திரத்தன்மையற்ற நிலையில் உலக வங்கி அடுத்த ஆண்டு வளர்ச்சி கணிப்பீடு எதனையும் மேற்கொள்ளப்போவதில்லை.
பங்களாதேஷ் போன்ற நாடுகள் பொருளாதார விடயத்தில் தற்போது சிறப்பாக செயல்படுகின்ற போதிலும், இலங்கையின் தற்போதைய நிலையினை கருத்தில் கொண்டு எச்சரிக்கையாக செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய தலைமை பொருளாதார நிபுணர் ஹன்ஸ் தெரிவித்துள்ளார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





