இம்மாதத்தின் இதுவரை 55,600 சுற்றுலா பயணிகள் வருகை

இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55,600 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 500 பேர் நாட்டிற்கு வருகை தந்தனர்.

இதன்படி, ஏப்ரல் மாதம் சுற்றுலா பயணிகள் வருகை 50 சதவீதத்தால் வீழச்சியடைந்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் சமுக சூழலே சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்க்கான காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏப்ரல் மாத்தில் நாட்டிற்கு நாளாந்தம் பிரவேசிக்கும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 600 இல் இருந்து 2 ஆயிரமாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த மாதத்தில் பிருத்தானியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 3 லட்சத்து 41 ஆயிரம் சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்