வெளிநாட்டு கையிருப்பு வீழ்ச்சியடைந்துள்ளது!

இலங்கை மத்திய வங்கியினால் நாட்டின் தங்கத்தின் கையிருப்பில் மேலும் ஒரு தொகுதி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் தங்கத்தின் கையிருப்பு 3.1 டன்னில் இருந்து 1.6 ஆக குறைவடைந்துள்ளது.

அத்துடன் தங்கத்தின் கையிருப்பு பெறுமதி கடந்த டிசம்பர் மாதம் 172 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து ஜனவரி மாதம் 92 மில்லியன் டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை 2021ஆம் ஆண்டு டிசம்பரில் 3.1 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட வெளிநாட்டு கையிருப்பு கடந்த ஜனவரி மாதம் 2.3 பில்லியன் டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்