லிட்ரோ நிறுவனம் கடும் நெருக்கடியில்

நாட்டின் முன்னணி எரிவாயு விநியோக நிறுவனமான லிட்ரோ நிறுவனம் தற்போது எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மார்ச் மாதத்துக்கான அத்தியாவசிய எரிவாயுக் கையிருப்பு எதுவும் விண்ணப்பம் செய்யப் படாததன் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக ஒரு மாதத்துக்கான இருப்புகளை முந்தைய மாதம் 10 ஆம் திகதிக்குள் விண்ணப் பம் செய்ய வேண்டும். ஆனால் இதுவரை லிட்ரோ நிறுவனத்தால் மார்ச் மாதத்துக்கான முழு விண்ணப்பத்தையும் செய்ய முடியவில்லை.

நிறுவன வட்டாரங்களின்படி, நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு தவிர்க்க முடியாதது.

மேலும், டொலர் தட்டுப்பாடு காரணமாக, கடந்த நான்கு நாட்களாக எரிவாயுக் கப்பல்களுக்கு பணம் செலுத்தாததால், நாடு முழுவதும் எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளதால், நிறுவனம் பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்