மோடி இலங்கை வருகின்றார்

இந்திய பிரதமர்நரேந்திரமோடி மார்ச்மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்ளவதற்காக இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என தெரிவித்துள்ளன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் எனவும் வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் இந்தியாவிற்கு செல்லவுள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்