மன்னார் சூரிய சக்தி மின் நிலையத்தை அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்க பசில் திட்டம்

மன்னார் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் நிலையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்க நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்தி நிலையத்திற்கான டெண்டர் கோருவதற்கு சம்பந்தப்பட்ட இராஜாங்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், அமைச்சர் பசில் ராஜபக்ஷ அதனை ‘அதானி நிறுவனத்திடம்’ ஒப்படைக்கப் போவதாக அவர் வலியுறுத்துகிறார்.

குறிப்பாக, இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் இந்தியாவின் கோரிக்கைகளுக்கு அடிபணிய வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

சிறப்புச் செய்திகள்