பொதுவானவை

மத்தள விமான நிலையத்தை 722 விமானங்கள் பயன்படுத்தியுள்ளன

கடந்த வருடத்தில் மத்தள சர்வதேச விமான நிலையத்தை 722 விமானங்கள் பயன்படுத்தியுள்ளதாக விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க தெரிவித்துள்ளார்.

அவற்றில் 584 சேவைகள் சர்வதேச விமானங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, இலங்கையில் முன்னர் எப்போதும் சேவையினை மேற்கொள்ளாத 21 விமான நிறுவனங்கள் மத்தள விமான நிலையத்துடனான தமது சேவைகளை ஆரம்பித்துள்ளன.

இந்தநிலையில், இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினில் 2,919 சுற்றுலாப் பயணிகள் மத்தள விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்துள்ளனர்.

மத்தளவை சுற்றுலா தலமாக மேம்படுத்துவதற்கு ஏற்ற வகையில் மேலதிக நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்படுவதாகவும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க தெரிவித்துள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

Most Popular

To Top