உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை எதிர்பாராதவிதமாக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வாரம் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 81 முதல் 83 அமெரிக்க டொலர் வரை இருந்தது. ஆனால் தற்போது ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 91 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை இந்த மாதத்துக்குள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விலை உயர்ந்தே இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலைமையால் பொருளாதார நெருக்கடியிலுள்ள நாடுகள் மேலும் சிக்கலுக்குள்ளாகும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 24மணி நேரத்துக்குள் 🇱🇰இலங்கையில் உள்ள உங்கள் உறவுகளின் வீட்டுவாசலில் அத்தியவசிய பொருட்கள் கொடுக்க நாங்க ரெடி! hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com