உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலராக அதிக்கும் சாத்தியம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஏழு வருடங்களில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு உலக சந்தையில் உச்சத்தை எட்டியுள்ள மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, விரைவில் 100 டொலரை தாண்டக்கூடும் என சந்தை ஆய்வாளர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.

2014ஆம் ஆண்டு செப்ரெம்பர் முதல் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலரை எட்டவில்லை. எவ்வாறாயினும், இந்தஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு பீப்பாய் பிரென்ட் மசகு எண்ணெ யின் விலை 15 சதவீதத்தால் அதிகரித்து 88 டொலராக உள்ளது.

அவ்வாறே, அமெரிக்க டபிள்யூ. ரீ.ஐ. மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 14 சதவீதத்தினால் அதிகரித்து 85.55 டொலராக உள்ளது.


யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com