புதிய கைத்தொழில்களை ஆரம்பிக்க 60 முதலீட்டாளர்களுக்கு காணிகள்

கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள 32 கைத்தொழில் பேட்டைகளில், புதிய கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்காக, 60 முதலீட்டாளர்களுக்கு நேற்று(06) காணிகள் வழங்கப்பட்டன.

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில், கொழும்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

60 புதிய கைத்தொழிற்சாலைகளுக்காக, குறித்த கைத்தொழில் வலயங்களில், சுமார் 39 ஏக்கர் காணி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

இந்தக் கைத்தொழில்களுக்காக, புதிய முதலீட்டாளர்களினால் 5,330 மில்லியன் ரூபா நிதியைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்தப் புதிய தொழில்கள்மூலம் 3,200க்கும் மேற்பட்ட நேரடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

சிறப்புச் செய்திகள்