தேங்காய் விலை மீண்டும் அதிகரிப்பு

விளைச்சல் குறைந்துள்ளதால் சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 10 முதல் 15 ரூபா வரை அதிகரித் துள்ளது.

தற்போது சந்தையில் தேங்காய் ஒன்று 80 ரூபா தொடக்கம் 95 ரூபாவுக்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை தென்னை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில் தேங்காய் ஒன்றின் விலை 60 ரூபாவாகக் குறைந்திருந்தது.

எவ்வாறாயினும், உரப்பிரச்சினை காரணமாக தோட்டங்களில் தேங்காயின் விளைச்சல் குறைவடைந் துள்ளதால், தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை தென்னை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டின் மாதாந்த தேங்காய் உற்பத்தி 200 முதல் 250 மில்லியன் தேங்காய்களாகும்.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🏠 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

🌎 உலகத்தில் எப்பாகத்தில் இருந்தும் இலங்கை வடக்கில் உள்ள உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப சிறந்த இணையதளம் hi2world.com

🛒 Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

சிறப்புச் செய்திகள்