வரலாற்றில் தங்கத்தின் விலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்
உலகில் பல நாடுகளில் கோவிட் தொற்று பரவல் ஆரம்பித்ததை தொடர்ந்து தங்கத்தின் விலையிலும் தொடர்ச்சியாக அதிகரிப்பு பதிவாகி வருகின்றது.
கோவிட் வைரஸ் பரவலால் சர்வதேச பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை காணப்படுவதுடன் உலகப் பொருளாதாரமும் சரிவைச் சந்தித்து வருகின்றது.
இந்நிலையில், தங்கத்தின் விலையானது நீண்டகால நோக்கில் மேலும் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.
இதற்கமைய, தங்கத்தின் விலையானது அடுத்த 12 – 15 மாதங்களில் உச்சம் தொடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இது குறித்து மோதிலால் ஆஸ்வால் நிறுவனத்தின் கணிப்பு படி அடுத்த 12 – 15 மாதங்களில் அவுன்ஸூக்கு 2000 டொலர்களுக்கு மேலாக அதிகரிக்கலாம் என கணிப்பிடப்பட்டுள்ளதுடன்,வரலாற்று உச்சத்தினை உடைக்கலாம் எனவும் கணித்துள்ளது.
⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com