டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இலங்கை தொலைக்காட்சி சேவைகள் இன்று (28) முதல் இடம்பெறவுள்ளன.
இது இலங்கையின் 40 வருட கால தொழில் நுட்ப வரலாற்றில் இடம்பெறும் பாரிய முன்னேற்றமாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைவாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இலங்கையில் முதலாவது தொலைக்காட்சி ஒளிபரப்பு1979 ஆம் ஆண்டு கொழும்பு, பன்னிப்பிட்டியவில் சிறிய கட்டடம் ஒன்றில் ‘ரி.வி. ஸ்ரீலங்கா’ என்னும் பெயரில் ஒளிபரப்பப்பட்டது. இந்த பரீட்சார்த்த ஒளிபரப்பு சான் விக்ரமசிங்க, அனில் விஜேவர்த்தன மற்றும் பொப் கிறிஸ்டி ஆகியோரின் தலைமையில் ஆரம்பமானது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com