ஹட்டன் உள்ளிட்ட முக்கிய பெருந்தோட்ட நகரங்களில் மெழுகுவர்த்தியின் விலை அதிகரித்துள்ளது.

சிறிய மெழுகுவர்த்தியின் மொத்த விலை ரூ.7.50 ஆக வும், சாதாரண அளவு மெழுகுவர்த்தி ரூ.37.50 ஆகவும் விற்கப்படுகின்றன.

ஒரு பக்கெற்றில் 40 மெழுகுவர்த்திகள் இருப்பதாகவும், ஒரு மாதத்துக்குள் சுமார் ரூ.100 வரை உயர்ந்துள்ளதாக வும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நாட்களில் மெழுகுவர்த்திகளுக்கு நுகர்வோரிடம் அதிக கேள்வி இருப்பதாகவும் வியாபாரிகள் கூறுகின் றனர்.


யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com