கோதுமை மா பற்றாக்குறை குறித்து வெதுப்பக உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!

கோதுமை மா நிறுவனங்களால் தமக்கு வழங்கப்படும் கோதுமை மாவின் அளவு 35 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக, ஹட்டன் பிரதேசத்தில் உள்ள வெதுப்பக உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் ஒரு மாத காலமாக பிரதான கோதுமை மா நிறுவனங்களால் ஹட்டன் பிரதேசத்தில் உள்ள கோதுமை மா முகவர்களுக்கு போதியளவு கோதுமை மா விநியோகிக்கப்படாததால், அவர்கள் தமக்கு குறிப்பிட்டளவான கோதுமை மாவினையே வழங்குவதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரதான நிறுவனங்கள் தற்போது ஒரு கிலோ கோதுமை மாவினை 145 ரூபாவுக்கு விநியோகிப்பதாகவும்,
அதனால் வாடிக்கையாளர்கள், விரும்பும் அளவை விட குறைந்தளவான மாவினை மாத்திரமே தாம் வழங்குவதாக ஹட்டன் பிரதேச வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் தமது வெதுப்பகங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்குவதாக வெதுப்பக உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்