கொழும்பு பங்குபரிவர்த்தனையின் கொடுக்கல் வாங்கல்களுக்கான காலம் நீடிப்பு

கொழும்பு பங்குபரிவர்த்தனையின் கொடுக்கல் வாங்கல்களுக்கான காலம் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, முற்பகல் 10.30க்கு ஆரம்பமாகும் கொடுக்கல்கள் வாங்கல்கள் பிற்பகல் 2.30க்கு நிறைவடையவுள்ளது.

2020 ஆம் ஆண்டு மே மாதம் முதல் கடந்த வருடம் இறுதி வரையில் சாதாரண சந்தை கொடுக்கல் வாங்கல்கள் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2.30 வரையில் 3 அரை மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் காரணமாக அதன் செயற்பாடுகள் இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

சிறப்புச் செய்திகள்