கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரக காரியாலயம் முன்பாக யுக்ரைன் சுற்றுலாப்பயணிகள் சிலர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யுக்ரைனில் ரஷ்யாவின் தலையீட்டை நிறுத்துமாறு கோரி அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் பதாகைகளை எந்தியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று பிற்பகல் 4 மணி வரையான நிலவரப்படி, 4,120 யுக்ரேனிய சுற்றுலாப்பயணிகள் நாட்டில் தங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com